Slide Naidu sangam namakkal ONLINE MATRIMONY 2023 Slide Dr RadhaKrishnan BDS Photo Opening Ceremony

நாமக்கல் மாவட்ட நாயுடு சங்க வரலாறு

       வரலாறு என்பது நடந்தவை மற்றும் நடப்பவைகளின் கோர்வையே,  நடந்தவை.தொடர்ச்சியாக நடப்பவை என்பது ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கும், குறிக்கோள் இல்லாத வாழ்வு செழுமையாக இருக்க முடியாது,  நம் இனம் சாpயான திசையில் சாpயான குறிக்கோளோடு நடைபோடுகிறதா என்பதை ஆராயும் நோக்கமே இந்த வரலாறு,

       கடந்த 1995ஆம் ஆண்டு வாக்கில். இன்னும் அதற்கு முன்னதாக கூட நம் இனம் இணைந்து செயல்பட முயற்சித்தவர்கள் நம்மில் பல மு்த்தோர்கள் என்பதை அனைவரும் அறிவோம், ஆனால் 1995ஆல் அருள்மிகு நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிhp தாயார் சந்நிதியில் நம் இனம் இணைந்து செயல்பட நம்மில் ஒரு சிலர் ஆலோசித்ததன் மு்லம் நாம் இந்த அளவிற்கு உயர்ந்து வளர்ந்திருக்கிறேhம் என்பது நிதர்சனமான உண்மை,  அந்த முக்கிய நபர்கள் நாமக்கல் நகரைச் சேர்ந்த திருமிகு,ஜெயராமுலுநாயுடு. திருமிகு,சாயப்பநாயுடு மற்றும் திரு,கிருக்ஷ;ணசாமிநாயுடு. டாக்டர்,இராதாகிருக்ஷ;ணன், ஆடிட்டர்,திரு,ஜெய,வெங்கட்டசுப்ரமணியன். திரு,தங்கவேலு. திரு,ஆறுமுகம். திரு,இராமமு்ர்த்தி. திரு,தியாகராஜன் ஆகியோர்கள் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட நாமக்கல் வட்டத்திலிருந்து 50 நபர்கள் இணைந்து நபர் ஒன்றுக்கு ரு்,5000-ஆ செலுத்தி நமது இனம் சார்பாக ஒரு நிதி நிறுவனம் ஒன்றை நிறுவி வளர்ச்சி அடைந்து வருகிறேhம்,

       நம் இனம் இணைவதற்கு முக்கிய காரணமாக விளங்கியது யுகாதி பெருவிழா என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை, நாம் 1996ஆம் ஆண்டு முதல் இணைந்து யுகாதிப் பெருவிழா கொண்டாடினாலும். 1998ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இந்த விழாவினை நாமக்கல் பரமத்தி ரோடில் அமைந்துள்ள எஸ்,பி,எஸ், திருமண மமூhலில் கொண்டாடினோம்,  அன்றைய தினம் திரண்ட கூட்டம் அனைவரையும் நெகிழ வைத்து இனம் வளர்ச்சியுற தூண்டு கோலாக அமைந்தது,

       1999ஆம் ஆண்டே. நமது சங்கத்தை வித்திட்டு மேலும் சங்கம் வளர்ச்சியடைய ஏதுவாய் அமைந்தது, அன்றைய விழா முடிவில் தீர்க்க தாpசிகளாய் விளங்கிய நமது சங்கத்தை உருவாக்கியவர்கள் என்று பெருமைபடுத்தப்பட வேண்டிய திரு,ஜெயராமுலுநாயுடு அவர்கள் முன் மொழிய அதை வழிமொழிந்து திரு,சாயப்ப நாயுடு அவர்கள் சங்க நிர்வாகிகளை எல்லோருடைய கரகோக்ஷத்திற்கிடையே அறிவித்தனர்,  சங்கத் தலைவராக டாக்டர்,ராதாகிருக்ஷ;ணன் அவர்களையும். செயலாளராக ஆடிட்டர்,திரு,வெங்கட்டசுப்ரமணியன் அவர்களையும் பொருளாளராக திரு,தங்கவேல் அவர்களையும் நியமித்து இந்த சங்கத்தை உருவாக்கினார்கள், அந்த பெருமக்கள் இருவரும் தோற்றுவித்த நமது சங்கம் தொய்வின்றி ஆண்டு தோறும் வளர்ச்சியடைந்து வருவதை நேரடியாக காண்கிறேhம்,

       கூட்டம் கூடுவதும் கொண்டாடுவதும் மட்டுமே நமது குறிக்கோள் அல்ல,  நமது சமுதாயம் முன்னேற வேண்டும், எல்லாத் துறைகளிலும் முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அதற்கான திட்டங்களை சங்கத்தில் புகுத்தி திறமையானமாணவர்களுக்கு ஊக்கத் தொகை என்கிற வகையில் 10 மற்றும் ரூ2ஆல் அதிக மதிப்பெண் பெற்றவர்களை சிறப்பித்தும் வருகின்றனர்,  மேலும் சிறு சிறு உதவிகளின் மு்லம் குடும்ப நிலையை முன்னேற்றும் விதமாக தையல் மெக்ஷpன் தரும் திட்டத்தை திரு,சாயப்பநாயுடு அவர்களால் சேலத்தைச் சார்ந்த திரு,அழகிhpசாமி நாயுடு அவர்களின் பாலாஜp தையல் மெக்ஷpன் நு}ற்றுக் கணக்கானவர்களுக்கு வழங்கி பொருளாதார முன்னேற்றத்திற்கும்  வழி வகுத்தது,

       நமது சங்கம் சிறப்பாக செயல்பட்;டாலும் நமது இன மக்களில் சிலர் தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்காக மிகவும் சிரமப்படுகிறhர்கள், சங்கம் இதனை கருத்தில் கொண்டு தீர்வுகாண முயல வேண்டும் என சங்கத்தின்பால் மிகவும் அக்கறை கொண்ட திருமதி,ஜெயலட்சுமி அம்மாள் சங்கத்திற்கு கோhpக்கை விடுத்தார்கள்,  இந்தக் கருத்தை செயலாக்கும் விதத்தில் கரு்ர் மற்றும் திண்டுக்கல் சென்று என்ன செய்கிறhர்கள் என பார்த்து தொpந்து கொண்டு நாமக்கல் நகாpலே நமக்கென தனி பாணியை ஏற்படுத்தி 2003ஆம் ஆண்டு குறைந்த எண்ணிக்கையில் ஜhதக பாpவர்த்தனைகளை ் மணமாலை ் என்கிற நிகழ்ச்சியாக வெற்றிகரமாக ஆரம்பித்து காலப் போக்கில் நு}ற்றுக்கணக்கான ஜhதகங்கள் பதிவு செய்து நு}ற்றுக்கணக்கான திருமணங்கள் நமது சங்கத்தின் வாயிலாக சிறப்பாக நடந்தேறி வருகிறது என்பது நமது சங்கத்தின் பெருமைக்குhpய விக்ஷயமாகும்,  தற்சமயம் நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் 500 ஜhதகங்களுக்கு மேல் பதிவிட்டு சிறப்பாக நிகழ்ச்சியினை நடத்தி வருகிறேhம்,

       யுகாதி மற்றும் மணமாலை நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 2000ஆக்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு விழாக்கோலம் பெற்று சிறப்பித்து கொண்டாடுகிறேhம், விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளித்து வருடா வருடம் கொண்டாடுவது நமது நாமக்கல் சங்கத்தின் சிறப்பாகும், விழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுமே நமது இனத்தைச் சார்ந்த அனைவாpன் பங்களிப்பிலே நடைபெறுகிறது என்பது தனிச்சிறப்பு,

       மேலும் நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் என்பது விhpவடைந்து இளை”ர் அணி. மகளிர் அணி என சிறப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது, கடந்த கொரோனா காலத்திலே பாதிக்கப்பட்ட நம் இன மக்களுக்கு இளை”ர் அணியினர் செய்த உதவிகள் இளை”ர் அணியின் பணியினை பறை சாற்றும்,  வாழ்க அவர்கள் புகழ், வளர்க அவர்கள் தொண்டு,

       நமது சங்கம் ஆரம்பித்து நமது இனத்தவரை ஒன்று சேர அழைக்க ஒவ்வொரு இல்லத்திற்கும் நேரடியாக சென்று தொடர்பு கொண்டுதான் ஒன்று சேருவோம் ஆ முன்னேறுவோம் என்பதை செயல்படுத்தியதில் தலைவர் திரு,ராதாகிருக்ஷ;ணன் அவர்கள். செயலாளர் திரு,வெங்கட்டசுப்ரமணியன் அவர்கள். பொருளாளர் திரு,தங்கவேல் அவர்கள். ஒருங்கிணைப்பாளர் திரு,மோகன் அவர்கள். சேந்தமங்கலம் திரு,சுப்ரமணியம் அவர்கள். பவித்திரம் திரு,பாலகிருக்ஷ;ணன் அவர்கள். காவல் துறையில் பணியாற்றிய திரு,வரதராஜன் அவர்கள். தலைமையிடத்தில் பணியாற்றிய திரு,பார்த்தசாரதி அவர்கள் மற்றும் திரு,பொpயசாமி அவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த நேரத்தில் சங்கத்தின் சார்பாக பாராட்டினை தொpவித்துக் கொள்கிறது,

       2013ஆம் ஆண்டு யுகாதிநிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக தமிழகத்திலேயே எந்த மாவட்டத்திலும் செய்யாத நாமக்கல் மாவட்ட சங்கத்தின் சார்பில் சுதந்திரபோராட்டவீரர் டாக்டர்,பி,வரதராஜு நாயுடு அவர்களின்    125ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி தமிழ்நாட்டிற்கே எடுத்துக் காட்டாய் விளங்கினோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்,  அவர் பெருமையைநிலைநாட்டராசிபுரம் நகர் மன்றத் தலைவர் முயற்சி எடுத்து அதற்கான பணிசெய்து வெற்றிகிட்ட முயற்சிக்கும் படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேhம்,

       இந்த ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம். கொண்டாட்டம் மட்டுமே நமது இலக்கு அல்ல,  மாறhக நாம் கல்வியில் முன்னேற வேண்டும்,  வேலைவாய்ப்பில் மிகுதியாகசேர வேண்டும்,  குடும்பம் முன்னேற வேண்டும், அதற்கு உழைப்போம். முன்னேறுவோம்,

      இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு விதைத்த விதையின் மு்லம் இன்று விருட்;சமாக பரந்து விhpந்து வளர்ந்திருக்கிறேhம்,  இந்த வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படால் மேன் மேலும் வளர்ந்து நமது நாமக்கல் மாவட்ட நாயுடுகள் சங்கத்தின் மு்லம் நமது இனம் வளர்ச்சி காண தற்போதைய நிர்வாகிகளின் பங்கு அளப்பாpயது,  அது நமக்கு கிடைக்கும்,  வளருவோம் என அனைவரும் நம்புவோம்,

வாழ்க வளர்க,

 தொகுப்பு

  மணமாலை வ,கோவிந்தராஜலு

  நாமக்கல்

 தலைமைநிலையசெயலாளர்

 

Back to Top
Enter your Infotext or Widgets here...